பத்து கிலோ கஞ்சாவுடன் இலங்கை அகதி கைது!

பிப்ரவரி 06, 2019 310

ராமநாதபுரம் (06 பிப் 2019): ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கரூர் அகதிகள் முகாமில் வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்த கியூப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...