நாகூர் தர்கா கந்தூரி கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிப்ரவரி 07, 2019 545

நாகூர் (07 பிப் 2019): நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகூர் தர்காவின் 462 வது கந்தூரி விழா கோலாகலமாக தொடங்கியது. கந்தூரி விழாவிற்காக சிங்கப்பூரில் தயரிக்கப் பட்ட பிரத்யோக கொடி வீதி உலா வந்து பின்பு தர்காவில் வான வேடிக்கைகள் முழங்க ஏற்றப் பட்டது.

முக்கிய நிகழ்வான சந்தன கூடு வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...