சென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்!

பிப்ரவரி 09, 2019 689

சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

காயல் பட்டினத்தை சேர்ந்தவர் தம்பான் முஹம்மத் முஹ்யித்தீன். இவர் நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்கு தயாராக இருந்தார். எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அந்த இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...