சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி!

பிப்ரவரி 23, 2019 367

காட்பாடி (23 பிப் 2019): சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள விசிக வேண்டிய தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய திமுக இயூ முஸ்லிம் லீகிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...