சேலம் வாழப்பாடி அருகே அரசு விழாவுக்கு வந்த களுக்குறிச்சி எம்பி காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் (24 பிப் 2019): களுக்குறிச்சி அதிமுக எம்பி விபத்தில் சிக்கி மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.