திமுக கூட்டணியில் மமகவுக்கு இடமில்லை - ஸ்டாலின் அறிவிப்பு!

மார்ச் 05, 2019 554

சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மமகவுக்கு இடம் ஒதுக்க முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் ஆதரவை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இன்று மாலை மமக தனது நிலைப்பட்டை தெரிவிக்கும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...