மோடிக்கு அழகிரி திடீர் கடிதம் - என்ன எழுதியுள்ளார் தெரியுமா?

மார்ச் 06, 2019 484

சென்னை (06 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முக அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...