அதிமுக கொடி பறந்த வாகனத்தில் ரூ 50 லட்சம் பறிமுதல்!

மார்ச் 11, 2019 244

திருவாரூர் (11 மார்ச் 2019): திருவாரூர் அருகே அதிமுக கொடி பறந்த வாகனத்தில் ரூ 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகள் நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி திருவாரூர் மாவட்டம் காணூர் பகுதியில் அதிமுக கொடி பறந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ 50லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...