மதிமுக தனி சின்னத்தில் போட்டி - வைகோ அறிவிப்பு!

மார்ச் 21, 2019 306

சென்னை (21 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். அங்கு உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...