நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழிசை சவுந்திரராஜன்!

மார்ச் 26, 2019 549

சென்னை (26 மார்ச் 2019): பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் சித்தப்பா ஹெச். வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தலைவர் என்ற முறையில் கன்னியாகுமரியில் தமிழிசை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் சித்தப்பாவை எப்படி எதிர்த்து பேசப்போகிறார்? என்பது பலரது கேள்வி. இதற்கிடையே பிரச்சரத்தில் சித்தப்பாவை எப்படி எதிர் கொள்வது என்கிற கடும் தர்ம சங்கட நிலையில் தமிழிசை சிக்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...