ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஏப்ரல் 05, 2019 300

திருச்சி (05 ஏப் 2019): ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சமயபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பேசிய தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும். என்றார்

மேலும் மோடியும், எடப்பாடியும் தமிழகத்தை வஞ்சித்து விட்டனர் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...