பாமகவிலிருந்து வீழ்ந்த அடுத்த விக்கெட்!

ஏப்ரல் 10, 2019 473

சென்னை (10 ஏப் 2019): பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.

பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொங்கலூர் மணிகண்டன் பாமகவின் தற்போதைய தேர்தல் நிலைப்பட்டில் அதிருப்தி கொண்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

முதல்வரை யாரும் விமர்சிக்காத அளவில் விமர்சித்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என்று பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...