அதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு!

ஏப்ரல் 16, 2019 190

கும்பகோணம் (16 ஏப் 2019): பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக மற்றும் பஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆடோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கும்பகோணத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேன் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் ரவி, " பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளன. எனவே இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...