BREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து!

ஏப்ரல் 16, 2019 349

சென்னை (16 ஏப் 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் கட்டுகள் கைபற்றப் பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...