தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஏப்ரல் 18, 2019 258

சென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...