பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தஞ்சை மாவட்ட அளவில் தேர்ச்சி வீதம் 12661 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 11,083 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதேபோல மாணவிகளில், 16,203 மாணவிகள் தேர்வு எழுதியதில், 15,199 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி தர வரிசையில் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 17 வது இடத்தில் உள்ளது.