வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு!

ஏப்ரல் 20, 2019 378

சென்னை (20 ஏப் 201): வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...