நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக!

ஏப்ரல் 22, 2019 359

சென்னை (22 ஏப் 2019): நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது அமுமுக.

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாராம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

சூலூர் : கே. சுகுமார்
திருப்பரங்குன்றம்: மகேந்திரன்
அரவக்குறிச்சி: சாகுல் ஹமீது
ஒட்டபிடாராம் : சுந்தர்ராஜ்

ஆகியோர் இந்த நான்கு தொகுதிகளிலும் அமுமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...