தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ஏப்ரல் 25, 2019 277

சென்னை (25 ஏப் 2019): தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப் பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து, கன மழை பெய்யும் என்பதால் முன் எச்சரிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது

சனிக்கிழமை உருவாகும் புயல் காரணமாக ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...