வந்த கஜாவுக்கு நிதி இல்லை வராத ஃபானிக்கு நிதி ஒதுக்கீடு!

ஏப்ரல் 30, 2019 375

புதுடெல்லி (30 ஏப் 2019): ஃபானி புயல் பாதித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு முன் கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தப் போதும் அதனை சரிவர கண்டு கொள்ளாத மத்திய அரசு, ஃபானி புயலுக்கு முன்ன்செச்சரிக்கை நடவடிக்கையாக ரூ 309.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...