அதிர்ச்சி - நிர்வாணமாக விவாதம் செய்த வழக்கறிஞர்!

மே 02, 2019 415

சென்னை (02 மே 2019): சென்னையில் வழக்கறிஞர் ஒருவ காவல் நிலையத்தில் போலீசாருடன் நிர்வாணமாக வாதம் புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் நிர்வாணமாக போலீசாருடன் விவாதம் புரிந்துள்ளார்.

இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...