நீட் தேர்வு - மதுரை மையங்கள் மாற்றம்!

மே 03, 2019 321

மதுரை (03 மே 2019): நீட் தேர்வு மதுரையில் 6 மையங்கள் மாற்றப் பட்டுள்ளன.

மே 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நீட் நுழைவுத்தேர்வு மையங்களில் மதுரையில் உள்ள 6 மையங்கள் மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாறப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...