தமிழகத்தில் செவ்வாய்க் கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும்!

மே 05, 2019 411

சென்னை (05 மே 2019): தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இன்று ரமலான் பிறை தென்படாததை அடுத்து இந்த அறிவிப்பை தலைமை காஜி அறிவித்துள்ளார்.

வளைகுடா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...