சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா? - கமல் கேள்வி!

மே 17, 2019 422

சென்னை (17 மே 2019): சீப்பை மறைத்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோட்சே மற்றும் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக , அதிமுக அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்ட பதிவில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...