தருமபுரியில் அன்புமணி மீண்டும் பின்னடைவு!

மே 23, 2019 373

தருமபுரி (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணி 37 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமனி முன்னனியில் இருந்தார். ஆனால் தற்போது திமுக வேட்பாளர் 1500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று உள்ளார்.இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அன்புமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...