பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

மே 23, 2019 394

சென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "வாழ்த்துக்கள் மோடிஜி, நீங்கள் செய்து காட்டி விட்டீர்கள் " என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...