பாமகவை அழிக்க வந்த அன்புமணி!

மே 25, 2019 657

சென்னை (25 மே 2019): அன்புமணி ராமதாஸ் பாமகவில் இணைந்து செயலாற்றிய பின்பே பாமக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நெட்டிசன்கள் பாமகவின் வீழ்ச்சி குறித்து பதிவிடுகையில், "அன்புமணி பாமகவை அழிப்பதற்காகவே வந்துள்ளார்" என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

2009 - 0/7
2011 3/30
2014 1/7
2016 0/234
2019 0/7

இவ்வாறு பதிவிட்டு கலாய்க்கின்றனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...