திருமாவளவனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வாழ்த்து!

மே 27, 2019 432

சென்னை (27 மே 2019): திருமாவளவனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி,மாநில செயலாளர் அபுபைசல் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...