நேசமணி நினைவுதினம் - தமிழக அரசு அனுசரிப்பு!

ஜூன் 01, 2019 373

சென்னை (01 மே 2019): குமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைய போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மார்ஷல் நேசமணியின் 51வது நினைம் தமிழக அரசால் அனுசரிக்கப்படுகிறது.

நாகர்கோவில் அவரது மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...