ஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா?

ஜூன் 10, 2019 1638

சென்னை (10 ஜூன் 2019): திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவும் இன்னொரு பெண்ணும் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழன் பிரசன்னா, "அதில் இருப்பது நானல்ல. இது ஆர்.எஸ்.எஸ் அல்லது நாம் தமிழர் போன்ற கோழைகளின் செயல். இதுபோன்ற கோழைகளின் செயலுக்கு நான் அஞ்சப்போவதில்லை, அதில் இருப்பது நான் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.

குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் குறிக்கோலை நோக்கி செல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...