சிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்ட மூன்று பேர் கைது!

ஜூலை 12, 2019 647

சென்னை (12 ஜூலை 2019): சென்னையில் சிறுமியைக் கடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி பாட்டி திட்டியதால் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு ஜபீனா என்பவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை ஜபீனா மற்றும் முபீனா பேகம் நிஷா உள்ளிட்ட மூன்று பேர் கடத்தி வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரையும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...