டிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்!

ஜூலை 15, 2019 369

சென்னை (15 ஜூலை 2019): டிடிவி தினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் ஞான சேகரன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார்.

ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அமமுகவில் இருந்து விலகிய அவர் தனது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...