திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் மரணம்!

ஆகஸ்ட் 06, 2019 433

சென்னை (06 ஆக 2019): திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.

தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் உசேன். இவர் சென்னையில் லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் இன்று காலை ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.

திமுக அமைப்புச் செயலாளராகவும் ஆயிரம் விளக்கு உசேன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...