தொழிலதிபருடன் உல்லாசம் அனுபவித்த பெண் போலீஸ்!

ஆகஸ்ட் 07, 2019 584

கோவை (07 ஆக 2019): கோவையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர், பெண் போலீஸ் தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் என்ற டிராவல்ஸ் உரிமையாளர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

"எனக்கு கவிதா எனும் பெண் போலீஸுடன் நெருக்கமான உறவு இருந்தது. நாங்கல் இருவரும் ஊட்டி, மைசூரு, திருநள்ளாறு, வேளாங்கண்ணி என பல இடங்களில் சுற்றியுள்ளோம்.

எனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் நானும் கவிதாவும் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவாகி இருந்துள்ளது. இந்த வீடியோவை என் அலுவலகத்தில் பணிபுரியும் மைதிலி கவிதாவிடம் கொடுத்துவிட்டார்.

இப்போது அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என. ஏற்கனவே ஏன்னிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மிரட்டி பெற்றுக்கொண்டார். எனவே இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சதீஷ்குமார் கவிதா வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...