ட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து!

ஆகஸ்ட் 17, 2019 285

சென்னை (17 ஆக 2019): சென்னை அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்து முதலிடத்தில் உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருமாவளவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருமாவின் பிறந்த நாள் வாழ்த்து ட்விட்டரில் #HBD_DrThiruma என்ற ஹேஷ் டேக் சென்னை அளவில் முதலிடத்திலும் இந்திய அளவில் 12 ஆம் இடத்திலும் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...