மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்!

ஆகஸ்ட் 18, 2019 331

சென்னை (18 ஆக 2019): ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தமிழக தாற்காலிக முதல்வராக பதவி வகிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொள்ளவுள்ளதால் அவர் திரும்பி வரும்வரை ஓபிஎஸ்ஸை முதல்வராக நியமிக்க அமித்ஷா உள்ளிட்டவர்கள் விரும்புவதால் வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஓகே சொன்னதாக தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...