வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு - இருதரப்பார் இடையே மோதல்!

ஆகஸ்ட் 25, 2019 773

வேதாரண்யம் (25 ஆக 2019): நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் 10 க்கும் மேற்பட்டோர் திடீரென மற்றொரு தரப்பாருடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு இருதரப்பார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டுள்ளது.

மேலும் ஒரு தரப்பார் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் வேதாரண்யத்தில் பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...