திமுக தொடர்ந்த வழக்கு - வைகோ விடுதலை!

ஆகஸ்ட் 30, 2019 153

சென்னை (30 ஆக 2019): வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக வைகோ பேசியிருந்தார். அப்போது அவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் எம்.எல்.ஏ, எம்பி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிவில், வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...