தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

செப்டம்பர் 01, 2019 308

சென்னை (01 செப் 2019): தெலுங்கானா கவர்னராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தமிழிசை சவுந்திர ராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பாரம்பர்யமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்த சகோதரி தமிழிசை, அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு இந்திய அரசியல்சட்டத்தின் மான்புகளை அவர் எந்நாளும் பாதுகாப்பார் என நம்புகிறேன்." என ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...