தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா!

செப்டம்பர் 02, 2019 377

சென்னை (02 செப் 2019): தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார்.

தெலுங்கானா மாநில கவர்னராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...