ஸ்டாலினுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

செப்டம்பர் 02, 2019 340

சென்னை (02 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினும் , நடிகர் விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

சென்னை லீலாபேலஸ் தனியார் 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற ’முரசொலி’ நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் நேற்று பங்கேற்றார்.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கவிஞர் வைரமுத்து ஆகியோருடன் கைகுலுக்கி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...