முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி 4000 போலீஸ் காவல்!

செப்டம்பர் 02, 2019 624

முத்துப்பேட்டை (02 செப் 2019): முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி 4000 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விநாயகர் ஊர்வலம் வழக்கம்போல் இவ்வருடமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நாட்கள் பதற்றமாகவே காணப்படும்.

இந்நிலையில் முத்துப்பேட்டையில் வரும் 6 ஆம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு 4000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...