கற்பனை செய்து பார்க்க முடியாத விலையேற்றம்!

செப்டம்பர் 04, 2019 286

சென்னை (04 செப் 2019): தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.

சென்னை இன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் 30,120 என்ற விலையிலும், ஒரு கிராம் 3765 என்ற விலையிலும் விற்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...