விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

செப்டம்பர் 04, 2019 325

அரக்கோணம் (04 செப் 2019): அரக்கோணம் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அரக்கோணம் அருகே ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி பாலாஜி(29) என்பவர் உயிரிழந்தார். மணிகண்டன் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...