விநாயகர் சிலை முன்பு ஆபாச நடனம் - வைரலாகும் வீடியோ!

செப்டம்பர் 04, 2019 474

சென்னை (04 செப் 2019): விநாயகர் ஊர்வலம் நாடெங்கும் களை கட்டியுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி பாதுகாப்புகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் பக்தியுடன் செயல் படுத்த வேண்டிய இந்த விநாயகர் சிலையை சிலர் அவமானப் படுத்துவதும் தொடர்கின்றன. அந்த வகையில் விநாயகர் சிலை முன்பு அரைகுறை ஆடையுடன் இளம் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இதுதான் விநாயகர் மீது வைக்கும் பக்தியா என்று முகம் சுழிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...