ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் வாழ்த்து - இது என்ன கூத்து?

செப்டம்பர் 05, 2019 311

திருப்பூர் (05 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்த்துரையாற்றினார். அப்போது, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக ஸ்டலின் திகழ்வதாகவும், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்

இது உண்மையான வாழ்த்தா அல்லது உள் குத்தா என்பது தெரியவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...