ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

செப்டம்பர் 05, 2019 265

புதுடெல்லி (05 செப் 2019): ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு புகார் வழக்கு சரியான திசையில் செல்கிறது. ஆகையால், உச்சநீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. பொருளாதார வழக்குகள் சமூகத்தில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடையாது. அவர் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் . என்று அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...