பனியன் நிறுவனம் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்!

செப்டம்பர் 05, 2019 675

திருப்பூர் (05 செப் 2019): விநாயகர் ஊர்வலத்திற்கு நண்கொடை தர மறுத்த பனியன் நிறுவனம் மீது இந்து முன்னணியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் அங்கேரி பாளையம் தனியார் பனியன் நிறுவனம் மீதே இந்து முன்னணியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நிறுவன கண்ணாடி, மற்றும் பொருட்கள் மட்டுமல்லாமல் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பனியன் கம்பெணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...