ட்விட்டர் ஃபேஸ்புக்கிலிருந்து திடீரென விலகிய தமிழிசை சவுந்திரராஜன்!

செப்டம்பர் 06, 2019 273

சென்னை (06 செப் 2019): தெலுங்கானா கவர்னராக பதவியேற்கவுள்ள தமிழிசை சவுந்திரராஜன் அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து விலகியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னராக அறிவிக்கப் பட்டார். இதனை அடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி தெலுங்கானா கவர்னராக அவர் பதவியேற்கவுள்ள நிலையில் அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களிலிருந்து விலகியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...