பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் கேந்திர வித்யாலயா பள்ளி!

செப்டம்பர் 06, 2019 587

சென்னை (06 செப் 2019): கேந்திர வித்யாலயா பள்ளி வினாத்தாள்களில் கேட்கப் பட்டுள்ள கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பள்ளி வினாத்தாளில் கேட்கப் பட்டுள்ள கேள்விகளில், முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? தலித் என்றால் என்ன? உள்ளிட்ட அவசியமற்ற கேள்விகளும், அதற்கு ஆப்ஷன்களாக பதில்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

ஒரு பள்ளியில் சிறுபான்மை மதம் சார்ந்தும், ஜாதி சார்ந்தும் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...